Friday, 1 May 2020

Tirupur Fights Corona - நம்மால் முடியும் - All Contact numbers in One Page

Help Desk

கொரோனா வைரஸ் உதவி எண் | Corona Virus Help Line
https://nammatirupurcity.blogspot.com/2020/04/corona-virus-help-line.html

திருப்பூர் மாவட்டத்தில் அவசர தேவைகளுக்கு வழங்கப்பட்ட எண்களும் அதன் மூலம் வழங்கப்படும் சேவைகளும்
https://nammatirupurcity.blogspot.com/2020/04/blog-post_25.html

அத்தியாவிசய  சேவைகளை சேவாபாரதி திருப்பூர் வழங்கி வருகிறது
ஆவின் பால் விநியோகம்,  இலவச ஆம்புலன்ஸ் சேவைகள்,  மளிகை பொருட்கள் விநியோகம்,  ரத்ததானம் , காய்கறி பொருட்கள் விநியோகம், மருந்து பொருட்கள் விநியோகம்
https://nammatirupurcity.blogspot.com/2020/04/blog-post_13.html



Medical 

Ambulance Services | அவசர ஆம்புலன்ஸ் உதவி
https://nammatirupurcity.blogspot.com/2020/04/emergency-ambulance-services.html

வீடுகளுக்கே மருந்து சப்ளை: மருந்து வேண்டுமா? 18001212172 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு பெறலாம். தமிழகம் முழுவதும் மருந்து தயாரிப்பு/ வினியோகஸ்தர் சங்கத்தினர் 5 ஆயிரம் பேர் இச்சேவையில் ஈடுபட உள்ளனர்

மூத்த குடிமக்களுக்கு சாதாரண காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத் திணறல் பாதிப்பு இருந்தால் 80461-10007 என்ற செல்லிடப்பேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம்


Home delivery of emergency medicines | அவசர மருந்துகளை உங்கள் வீட்டிற்கு order செய்ய
https://nammatirupurcity.blogspot.com/2020/04/order-medicine-home-delivery.html

24 மணி நேரமும் இயங்கும்கர்ப்பிணிப் பெண்களுக்கான மருத்துவ உதவு |   Pregnant Women Guidance
Contact number : 7012232667


மக்கள் தனிமையாக உணர்ந்தாலோ, எதிர்மறை எண்ணங்கள் தோன்றினாலோ, கொரோனா குறித்த அச்சம் ஏற்பட்டாலோ கீழ்க்கண்ட எண்ணில் தொடர்பு கொள்ளவும் :  044-26425585


ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் வன்கொடுமை, மன உளைச்சல் உள்ளிட்ட புகார்களை விசாரிக்க
https://nammatirupurcity.blogspot.com/2020/04/blog-post_21.html


Mental Health Support 
https://nammatirupurcity.blogspot.com/2020/04/mental-health-support-line.html



Emergency Pass:-திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அவசர தேவைக்கு வெளியூர் செல்ல வேண்டியது இருந்தால் | Emergency Pass
https://nammatirupurcity.blogspot.com/2020/04/blog-post_4.html

மூத்த குடிமக்களைப் பராமரிப்பவா்களுக்கு அனுமதிச் சீட்டு | Emergency pass for senior citizens
https://nammatirupurcity.blogspot.com/2020/04/emergency-pass-for-senior-citizens.html



விவசாயம்

தமிழக விவசாயிகளுக்காக அரசின் உதவி எண்கள் | Farmers Helpline Number
https://nammatirupurcity.blogspot.com/2020/04/farmers-helpline-number.html

அனைத்து மாவட்ட விவசாயிகளும் தங்களது நெல்லினை நேரடி கொள்முதல் செய்வதற்கு
https://nammatirupurcity.blogspot.com/2020/04/blog-post_14.html

விவசாயிகள் உற்பத்தி செய்த விளைபொருட்களை சந்தைக்கு எடுத்து சென்று விற்பனை செய்வதில் சிரமங்கள் ஏதும் இருந்தால்
https://nammatirupurcity.blogspot.com/2020/04/blog-post_7.html

பயிர்களில் நோய் தாக்குதல், உரமிடுதல், இரகங்கள் உள்ளிட்ட சாகுபடி தொடர்பான அனைத்து தகவலுக்கு
https://nammatirupurcity.blogspot.com/2020/04/blog-post_15.html

மாநிலங்களிடையே காய்கறிகள் பழங்கள் விதைகள் வேளாண் மற்றும் தோட்டக்கலை பொருட்கள் ஏற்றிச் செல்லும் வாகன ஓட்டுனர்கள் உதவியாளர்கள் விவசாயிகள் உள்ளிட்டோர் இந்த உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் : 18001804200 & 14488 


Others :-

NGOs Contact for Helping Needy and Poor
https://nammatirupurcity.blogspot.com/2020/04/ngos-contact-for-helping-poor.html

Speech Therapy Services NIEPMD is providing speech therapy & home based activities etc
https://nammatirupurcity.blogspot.com/2020/04/speech-therapy-services-niepmd-is.html

Mobile Vegetable shops | வீடுகள் தேடி காய்கறிகள்
https://nammatirupurcity.blogspot.com/2020/04/blog-post.html

Exclusive ControlRoom for MigrantWorkers |  வெளிமாநில தொழிலாளர்கள் கட்டுப்பாட்டு அறை
https://nammatirupurcity.blogspot.com/2020/04/exclusive-controlroom-for-migrantworkers.html

Gas Booking Numbes for Kangeyam, Vellakovil, Dharapuram, Palladam, Avinashi, Karuvaloor, Udumalai, Uthukuli
https://nammatirupurcity.blogspot.com/2020/04/gas-booking-numbes-for-kangeyam.html

Departmental Stores for Door Delivery in Tirupur, VellaKovil, Udumalai, Uthukuli, Dharapuram, Palladam, Avinashi
https://nammatirupurcity.blogspot.com/2020/04/departmental-stores-for-door-delivery.html




Tuesday, 21 April 2020

ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் வன்கொடுமை, மன உளைச்சல் உள்ளிட்ட புகார்களை விசாரிக்க

ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் வன்கொடுமை, மன உளைச்சல் உள்ளிட்ட புகார்களை விசாரிக்க மாவட்டம் வாரியாக குழு அமைத்து தமிழ்நாடு மகளிர் ஆணையம் தலைவர் கண்ணகி பாக்கியநாதன் உத்தரவு


Wednesday, 15 April 2020

பயிர்களில் நோய் தாக்குதல், உரமிடுதல், இரகங்கள் உள்ளிட்ட சாகுபடி தொடர்பான அனைத்து தகவலுக்கு

அவ்வகையில், பயிர்களில் நோய் தாக்குதல், உரமிடுதல், இரகங்கள் உள்ளிட்ட சாகுபடி தொடர்பான அனைத்து தகவல்களையும் விவசாயிகள் கீழ்க்கண்ட எண்களில் தொடர்பு கொண்டு கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்




Tuesday, 14 April 2020

அனைத்து மாவட்ட விவசாயிகளும் தங்களது நெல்லினை நேரடி கொள்முதல் செய்வதற்கு

அனைத்து மாவட்ட விவசாயிகளும் தங்களது நெல்லினை நேரடி கொள்முதல் செய்வதற்கு

044-26426773 

என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்

Monday, 13 April 2020

அத்தியாவிசய சேவைகளை சேவாபாரதி திருப்பூர் வழங்கி வருகிறது


Mental Health Support Line

During these challenging times #covid19, checking in with friends/family is one of the best things you can do to maintain positive mental health for yourself and others. If you you need extra support, call our Mental Health Support Line
 
 

Speech Therapy Services NIEPMD is providing speech therapy & home based activities etc..



Speech Therapy Services

NIEPMD is providing speech therapy & home based activities, audiological counseling & troubleshooting of hearing aids , services through telemode.

 

Corona HelpDesk



Corona HelpDesk has been opened at the Collectorate and Mr.Keerthi +917402026464 would be there to assist you with your queries and clarifications.